Vellore Lok Sabha constituency

img

வேலூர் மக்களவை தொகுதி பிரச்சாரம்

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்தை ஆதரித்து வேலூர் சிபிஎம் வடக்கு தாலுக்கா குழு சார்பில் ரங்காபுரம், அலமேலுமங்காபுரம், வள்ளளார்நகர், சைதாப்பேட்டை, காட்பாடி தாலுக்கா ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது

img

வேலூர் மக்களவை தொகுதி வாக்கு சேகரிப்பு

வேலூர் மக்களவை தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்தை ஆதரித்து சிபிஎம் குடியாத்தம் ஒன்றியச் செயலாளர் சாமிநாதன் தலைமையில் கே.வி.குப்பம் தொகுதியில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

img

வேலூர் மக்களவைத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி

வேலூர் மக்களவைத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்த்துக்கு வேலூர், காட்பாடி ரோடு, ஆற்காடு ரோடு, காந்தி ரோடு மெயின் பஜார், திருமுருக கிருபானந்த வாரியார் சாலை ஆகிய பகுதிகளில் சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.காசிநாதன் தலைமையில் வாக்குகள் கோரினர்